English: The photo depicting a basket used for cleaning of cereals. This is one of the Tamil cultural icon; this blower is one of the folk material of districts of Tirunelveli and Tuticorin
தமிழ்: சொளவு என்பது தானியங்களைப் புடைத்து தூய்மை செய்ய உதவும் முறமாகும். சொளவு என்று வழங்கப்படுவது தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களின் வட்டார வழக்காகும். தமிழ் நாட்டின் பலப்பகுதிகளில் இதனை முறம் என்று அழைக்கின்றனர்.இந்த ஒளிப்படம் சொளவின் அமைப்பை விளக்குகிறது.சொளவு தமிழர் பண்பாட்டுப்பொருட்களின் ஒன்று; இதனை மூங்கிலால் முடைவார்கள். இப்போது மூங்கில் முடையும் இத்தொழில் அருகி வருகிறது.